தமிழிளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய ராசீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து 26 தமிழர்கள் மீட்பு நூல், அறிமுக விழாவில் கலந்து கொண்டு தோழர் தியாகு, ஐயா பேராசிரியர் கல்விமணி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் லூசியா ஆகியோர் கரங்களில் நூலைப் விடுதலைச் சிறுத்தை கட்சி விழுப்புரம் மைய மாவட்ட முற்போக்கு மாணவர் கழக தோழர் நா. பிரசாந்த் பெற்றுக் கொண்டார்
பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய நூல் அறிமுக விழாவில்






