தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய சுருக்கெழுத்து தட்டச்சர் ந.பரமேஸ்வரி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித தலைவர் நற்சான்றிதழ் வழங்கி
பாராட்டினார்கள்.நிகழ்ச்சியில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன்,சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் ஆகியோர் உடன் இருந்தனர்.
தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா!






