வாழப்பாடியில் மேதகு எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா.

வாழப்பாடியில் மேதகு எழுச்சித்தமிழர்  தொல் . திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா.

சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு அருகில் மேதகு எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாழப்பாடி ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானமும் இனிப்பும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்கள்,மாநில துணைச் செயலாளர் கவிஞர் பா வீர ஆதித்யன், மாவட்ட  அமைப்பாளர் கூ வேல்மணி,அரசு போக்குவரத்து நடத்துனர் துரைசாமி, செயலாளர் அரசு போக்குவரத்து ஓட்டுநர் ரத்தினம்,
பங்கேற்று சிறப்பித்தவர்கள் .நகரச் செயலாளர் சி. ராமமூர்த்தி, ஏத்தாப்பூர் நகர செயலாளர் இளவரசன், நகர பொருளாளர் ப. கார்த்திகேயன், நகர துணை செயலாளாளர் க. கோபிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் செ. தர்மலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் சி. முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் கி. மாயக்கண்ணன், தொகுதி அமைப்பாளர் பெ. ஜெயராமன், ஒன்றிய அமைப்பாளர் சே. சுரேஷ், ஒன்றிய அமைப்பாளர் ரா. சத்திய குமார், ஒன்றிய அமைப்பாளர் ர. ஆதி, ஒன்றிய பொறுப்பாளர் அ. சுப்பிரமணி,முகாம் பொறுப்பாளர்கள் பொண்ணுதுரை, விக்னேஷ், மதியழகன், சரவணன், தமிழரசு, வீரா, தவசி, மஞ்சுநாதன், சரவணன், அருண், கருப்புசாமி, சின்னதம்பி, விக்னேஷ், மாயவன், தமிழ், ராமசந்திரன்.மகளிர் அணி நிர்வாகிகள் விசாலாட்சி, ரம்யா,இளவரசி,திருமொழி,உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு மேதகு எழுச்சித்தமிழரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள் என்னுடைய அழைப்பை ஏற்று வருகை புரிந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்நெஞ்சார்ந்த நன்றியையும் உரித்தாக்குகிறேன் வாழ்த்துக்களுடன் பெ. வேல்முருகன், ஒன்றிய செயலாளர், வாழப்பாடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சேலம் வடக்கு.