சேரன்மாதேவியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இதில் தாசில்தார் காஜா கரிபூன் நவாஷ், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகன், சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், செயல் அலுவலர் காதர், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு,

நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், மேலச்செவல் நகர செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் அய்யப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரேம் ஆனந்த் மற்றும் அரசுதுறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






