முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம்!

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்டச் செயலாளர் இரா ஆவுடையப்பன் அவர்கள் வழிகாட்டுதலின் படி தலைமை செயற்குழு உறுப்பினர்  பிரபாகரன் அவர்களின் ஆலோசனைப்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு காலை 10.00  மணி அளவில் வீரவநல்லூர் கடையம்மன் கோவில் இருந்து தொடங்கி வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டது வரை அமைதி பேரணி பேரூர் கழகச் செயலாளர் வீ .சுப்பையா தலைமையில் நடைபெற்றது. அதன் பின் கலைஞர் அவர்களின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.முன்னிலை பேரூராட்சி மன்ற தலைவர், சு .சித்ரா,துணை தலைவர் மு.வசந்த்சந்திரா,மாவட்ட பிரதிநிதி சுப்புகுட்டி,துணை செயலாளர்கள் முத்துராமலிங்கம்,கேஜெந்திரன் ,விசாலாட்சி ஒன்றிய பிரதிநிதி ஜான் மத்தியாஸ்,முத்தையா
மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாமரை செல்வி,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ந .சுபாஷ்,தகவல் நுட்ப அணி துணை ஜோசப்,பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் அபதுல் ரகுமான்,
கங்கா ராஜேஸ்வரி,முத்துகுமார்,சண்முகவேல்,அனந்தராமன், மற்றும் கழக முன்னோடிகள் செல்லத்துரை வார்டு செயலாளர்கள் வெல்லபாண்டி,அடைக்கலம்,இசக்கி,பழனி,அரவிந்த்,பசும்பொன்,பாலகிருஷ்ணன்
இளைஞர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்