சர்ச்சையை கிளப்பிய “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு 2 தேசிய விருது!

புதுடெல்லி, ஆக.2 – 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும்,பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய “தி கேரளா ஸ்டோரி”திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள் ளது.அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப் பட்டுள்ளது