செரிஊட்டப்பட்ட உணவு பயன்படுத்தலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர் பிரச்சாரம்!

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் செரிஊட்டப் பட்ட உணவு பயன்படுத்தலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர் பிரச்சார வாகனத்தை கொடிய சைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் துவக்கி வைத்தார்.

செறிஊட்டப்பட்ட அரிசி ஒரு முழு மையான ஊட்டச்சத்து உணவு
சரியானதை உண்ணுங்கள் நீண்ட ஆயுள் பொறுங்கள் என்னும் தலைப்பின் கீழ்இந்த பிரச்சார வாகனம் திருச்சி மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் குடியிருப்பு மக்கள் வாழும் பகுதிகளில் அதிகம் செல்ல இருக்கிறது என தெரிவிக் கப்படுகிறது.இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பணியாளர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்