ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டு வருகிறது!

திருவண்ணாமலைமாவட்டம்,செங்கம் வட்டம்,புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்க நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப் பட்டு வருகிறது.இதை அதிகாலை நேரத்தில் நேரத்தில் நேரில் பார்த்த சமூக ஆர்வலர் கா.சென்ன கிருஷ்ணன் மற்றும் கிராம பொது மக்கள் தடுத்து நிறுத்த முயன்றதாக தெரிகிறது.                                                                ஒன்பதுக்கும் மே

ற்பட்ட டிப்பர்களில் திருட்டுத்தனமாக மண் கொள்ளை நடப்பது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், காவல் துறையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.-