எதிர்வரும்27.7.2025 அன்று ஞாயிறு காலை 10 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் திருச்சியில் நடைபெற்ற மதச்சார் பின்மை பாதுகாப்போம் எழுச்சிப் பேரணி தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தினை வெற்றி பெறுவதற்கும் சிறப்பு பெறுவதற்கும் …!
வாழப்பாடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து முகாம்களுக் கும் மற்றும் மாவட்ட ஒன்றிய

நகர நிர்வாகிகள் அனைவருக்கும் துண்டறிக்கை வழங்கி பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டு கோள் விடுக்கப்பட்டது …!
துண்டறிக்கை வழங்கி அழைப்பு விடுத்த முகாம்கள் …!
மன்னாய்க்கன்பட்டி,மன்னாய்க்கன்பட்டி புதுக் காலனி,
மன்னாய்க்கன்பட்டி மேற்கு காடு,துக்கியாம் பாளையம், மாரியம்மன் புதூர்,பேளூர் பேரூராட்சி,பேளூர் அம்பேத்கர் நகர்,குறிச்சி,குறிச்சி காலனி, சி நா பாளையம்,சி நா பாளையம் தெற்கு காடு, பள்ளத்தாதனூர்,நீர்முள்ளிகுட்டை, காமராஜர் காலனி,கோணஞ்செட்டியூர், சந்திரபிள்ளை வலசு,சிவசக்தி நகர்,கோலத்து கோம்பை புதூர், முத்தம்பட்டி கேட் முத்தம்பட்டி, அருந்ததியர் காலனி என்னுடன் களத்தில் விசிக கண்ணன் மாவட்ட அமைப்பாளர் சுப்பரமணி ஒன்றிய பொறுப்பாளர் வீரா முகாம் செயலாளர் இவண்,
பெ.வேல்முருகன்.
வாழப்பாடி ஒன்றியசெயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சேலம் வடக்கு மாவட்டம்.






