அல்லியந்தல் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு 2025 ஆண்டுக்கான கொடையின் கோபுர விருது !

அல்லியந்தல் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு 2025 ஆண்டுக்கான கொடையின் கோபுர விருது

கலசப்பாக்கம் ஜீலை 05 : திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லியந்தல் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவர் பொறுப்பிலிருந்து பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொம்மி முருகனின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர். அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாலை அணிவித்து 2025 – ஆம் ஆண்டுக்கான கொடையின் கோபுரம் விருது வழங்கப்பட்டது. உடன் நிர்வாகிகள் தயாளன், கார்த்தி, விக்ரம், அலெக்ஸ் பாண்டியன், பாலூர் ஜெய், மற்றும் தொழிலதிபர் RKM.சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்