எழுச்சித்தமிழர் உடன் பிறந்த சகோதரி அக்கா என்னும் அம்மா பானுமதி 4 நான்காம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கப்பட்டது.

வீர வணக்கமும் புகழ் வணக்கமும் உரித்தாக்குகிறோம் ……

இன்று 5-8-2024
வாழப்பாடி வடக்கு ஒன்றியம்
சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மேதகு எழுச்சித்தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி அக்கா என்னும் அம்மா திருமதி
கு பானுமதி என்கின்ற வான்மதி அவர்களின் 4 நான்காம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கப்பட்டது.

பெ வேல்முருகன் வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் எனது தலைமையில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்கள் …
விசி கண்ணன் மாவட்ட அமைப்பாளர்
ச ராஜசேகர் மாவட்ட துணை அமைப்பாளர்

என்னுடன் களப்பணியில்
சி ராமமூர்த்தி வாழப்பாடி பேரூர் செயலாளர்
ப கார்த்திகேயன் வாழப்பாடி பேரூர் பொருளாளர்
ர வேல்முருகன் பேளூர் செயலாளர்
அபிப்ரகுமான் பேளூர்‌‌ பொருளாளர்
க கோவிந்தராஜ் வாழப்பாடி பேரூர் துனை செயலாளர்
செல்வகுமார் வாழப்பாடி பேரூர் துணை செயலாளர்
செ தர்மலிங்கம் தெற்கு ஒன்றிய துனை செயலாளர்
சி முருகேசன் தெற்கு ஒன்றிய துனை செயலாளர்
ஒன்றிய அமைப்பாளர்கள்
சே சுரேஷ் தெற்கு ஒன்றிய அமைப்பாளர்
த ரமேஷ் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்
ர முனியப்பன் ஒன்றிய அமைப்பாளர்
லோ விஜயகுமார் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்
ரா ஆதி வடக்கு ஒன்றிய அமைப்பாளர்
ஜெயசீலன் மாட்டாஸ்பத்திரி ஊராட்சி மன்ற உறுப்பினர்
வீரா மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டு புகழ் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

நினைவஞ்சலியுடன்
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வி சி கட்சி வாழப்பாடி சேலம் வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *