கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு மாநிலம் முதன்மை செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார் முன்னாடி நிர்வாகிகள் மனோகரன் செல்வகுமார் ராஜ்குமார் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில நிர்வாகியும் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் மாண வீரமணி வரவேற்புரை ஆற்றினார்

மேலும் இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்சிஎஸ்டி காலைப் பணியிடங் களை பூர்த்தி செய்யவும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும்
பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தவும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டனர் மேலும் கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் தமிழ் குமரன் சேகர் தேசிங் பாலச்சந்தர் சுரேஷ் அன்புமணி ராதா கிருஷ்ணன் சந்திரகுமார் அண்ணாதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.