பொதுமக்கள் வசதிக்காக புதிய முன்னெடுப்பு,பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம்
மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களைசேர்க்க eservices.tn.gov.in என்ற இணையதளம்
அல்லது இ சேவைமையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்,இதுகுறித்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளியிடவும்,இணையதளம் மூலம் பெற்றப்பட்ட மனுக்
களை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பட்டாவில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க புதிய வசதி அறிமுகம்.






