கடலூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

முதல்வர்உத்தரவு
கட­லூர் மாவட்­டம்,குறிஞ்­சிப்­பாடி
வட்டம், வட­லூர், பார்­வ­தி­பு­ரம் கிரா­மத்­தி­லுள்ள ஏரி­யில் மூழ்கி உயி­ரி­ழந்­த­வ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்கு ரூ.3 லட்­சம் நிதி­யு­தவி வழங்க முத­ல­மச்­
சர் மு.க. ஸ்டாலின் தெரி­வித்­துள்­ளார்.
மேலும் முத­ல­மைச்­சர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில்;
“கட­லூர் மாவட்­டம், குறிஞ்­சிப்­பாடி வட்­டம், வட­லூர், பார்­வ­தி­பு­ரம் கிரா­
மம், சவே­ரி­யார் நக­ரைச் சேர்ந்த வின்­சென்ட் அமல்­ராஜ் அந்­தோணி
என்­ப­வ­ரின் மகன் அப்டி­யல் டெவின் ரோஜர் (வயது 17) என்­ப­வர்
நேற்று முன் தினம் (14.6.2025)மாலை
சுமார் 5.00 மணி­ய­ளவில் பார்­வ­தி­பு­ரம் கிரா­மத்­தி­லுள்ள வெங்­கலத்து ஏரி­யில் நண்­பர்­களு­டன்குளிக்­கச் சென்­ற­ போது எதிர்­பா­ரா­த­ வி­த­மாக நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்ற துய­ர­க­ர­மான செய்­தி­யைக்கேட்டு மிக­வும் வருத்­தமும் வேத­னை­யும்
அடைந்­தேன்.மேலும்,இச்­சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்­த­வ­ரின் குடும்­பத்­தி­
ன­ரு க்­கும், அவர்­களது உறவினர்­க ­ளுக்கும் எனது ஆழ்ந்த இரங்­கலை­யும் ஆறு­த­லை­யும் தெரி­வித்­துக்­கொள்­வதோடு,உயி­ரி­ழந்­த­வ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்கு மூன்று இலட்­சம்
ரூபாய் முத­ல­மைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யி­லி­ருந்து வழங்­கி­
ட­வும் உத்­த­ர­விட்­டுள்ளேன்” என தெரி­வித்­துள்­ளார்.