பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினம்

சேரன்மகா தேவியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினம்அனுசரிக்கப்பட்டது மாநிலச் செயலாளர் தேவேந்திரன் மாவட்ட செயலாளர் தணேஷ் மாவட்ட பொருளாளர் சிவராஜ் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தலைவர் ராம்குமார் ரவீந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பாபாசாகேப் அவர்களுக்கு புகழ் அஞ்சலிசெலுத்தினர் திராவிடர் கழகத்தின் சார்பாக ஒன்றிய தலைவர் செல்வ சுந்தரசேகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் கருணாநிதி பெரியார் பித்தன்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் மக்கள் நல இயக்கத்தின் சார்பாக நிர்வாகிகள் அண்ணாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர் விடுதலை சிறுத்தை சார்பாக ஒன்றிய செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் காங்கிரஸ் சார்பாக நகரத் தலைவர் பொன்ராஜ் மாவட்ட மகளிர் அணிசெயற்குழு உறுப்பினர் கவுன்சிலர் ஆனி மற்றும் கூனியூர் ராஜேஷ் நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்தினர் ஆதிதிராவிடர் நல உரிமை சங்கத்தின் தலைவர் நடராஜன் செயலாளர் சாலமன் பொருளாளர் எஸ் பி முருகன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் மதிமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் குட்டி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெய் கணேஷ் பத்தமடை மல்கா மாலி இசக்கிமுத்து பத்மநாபன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர் ஊர் பெரியவர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தினர்