டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாள் அஞ்சலி!

சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு முனை சேகரன் குடியிருப்பு ஆதிதிராவிடர் நல உரிமைச் சங்கத்தில் அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் சங்க நிர்வாகிகள், P.நடராஜன். S.P. முருகன். R சாலமன் ராஜன் ,செல்லப்பா, பாஸ்கர் முன்னால் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.