எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக, காரைக்கால் மீனவர்கள் 18 பேர் சிறைப்பிடிப்பு! சிங்களப்படை அட்டூழியம்!!

காரைக்கால், டிச. 4–எல்லை தாண்டி மீன் பிடிப்பதாப்பதாக கூறி இலங்கை கடற்பட்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கோண்டிருந்த மீனவர்களைவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
கைதான மீனவவர்களை காங்கேச்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழகம் மற்றும் காரைக்கா்காலில் இருந் து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதா ப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதத ல் செய்வதும் தொடர் கதை யாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள்  18 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்து உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 18 மீனவர் களை சிறைப்பிடித்ததோடு, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கைதான மீனவர்களைவர்களை இலங்கையில் உள்ள கங்கேசன் முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத் தி வருவதாவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.