50 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் தனது பட்டா நிலம் என்று மறுக்கிறார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் சந்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னத்திக்கோட்டை கிராமத்திற்கு சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் தனது பட்டா நிலம் என்று மறுக்கிறார் வட்டார வளர்ச்சி மூலமாக சிமெண்ட் சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது இதனை ஒருவாய் அலுவலகம் மாவட்ட நிர்வாகம் கிராம மக்களுக்கு வளி பாதை அமைத்திட உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.பஞ்சாயத்து தலைவர் பவ்யா சிபிஐ, வார்டு உறுப்பினர் வி வெங்கடேசன் விடுதலை சிறுத்தை கட்சி ரமேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள்