75ஆம் ஆண்டு முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பகுத்தறித்த இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழப்பாடி வடக்கு ஒன்றியம்,வாழப்பாடி பேரூர், பேளூர் பேரூர், சேலம்வடக்கு மாவட்டம்.
இன்று நவம்பர் 26 (26/1949-26/2024) 75 ஆம் ஆண்டு முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பகுத்தறித்த இந்திய அரசியலமைப்பு சட்ட நாள். இந்நாளில் மேதகு எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் பெ. வேல்முருகன் தலைமையில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கத்தையும் அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள உறுதிமொழியையும் பாதுகாக்க கடைபிடிக்கப்பட்டது. வாழப்பாடி பேரூர் துணைச் செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்புரை, பேளூர்பேரூர் செயலாளர் ரா. வேல்முருகன், ஒன்றிய துணை செயலாளர் செ. தர்மலிங்கம், ஒன்றிய அமைப்பாளர் சே. சுரேஷ், ஒன்றிய அமைப்பாளர் ரா. சத்திய குமார் ஆகியோர் முன்னிலை.
சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் மு. செங்கதிர், மாவட்டத் துணைச் செயலாளர் மகளிர் அணி கா.பார்வதி, மாவட்ட துணைச் செயலாளர் மகளிர் அணி சு. சங்கீதா.
உறுதிமொழி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்
ஊராட்சி மன்ற உறுப்பினர் நா. ஜெயசீலன், முகாம் துணைச் செயலாளர் த.தமிழ்ச்செல்வன், செ.மூர்த்தி, தனபால், அ.கார்த்தி, சு. விஜய் கௌதம், கா. ஆதித்யன், பா.அஜய்.
மன்னாய்க்கன்பட்டி புது காலனி முகாம் மகளிர் அணி பொறுப்பாளர்கள்
சி. பழனியம்மாள், பா. ரம்யா, பெ. ராஜம்மாள்,ரா. சாந்தி மாது பா. திருமொழி
அழைப்பை ஏற்று வருகை புரிந்து சிறப்பித்த மாவட்ட, ஒன்றிய, நகர முகாம், மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள், அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்
நன்றியுரை மு. அபிப் ரஹ்மான்.