சேரன்மகாதேவி பேரூராட்சியில் 8வதுவார்டு மற்றும் 10வதுவார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய வாறுகால் கட்டும் பணி ஆரம்பம்.
சேரன்மகாதேவி பேரூராட்சி 8வது மற்றும் 10வது வார்டுக்கு உட்பட்ட அனவரதநல்லூர் தெருவில் இருந்து மாவடி வாய்க்கால் பாலம் வரை உள்ள கழிவுநீர் செல்லும் வாறுகாலை JCP இயந்திரத்தின் மூலம் தோண்டி அதில் இருந்து தேவையற்ற கல்லை எடுத்து சீர் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது,
பேரூராட்சி மன்ற தலைவி தேவி ஐயப்பன், கூட்டறவு சங்க தலைவர் ஐய்யப்பன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் மாதவன், 10 வது வார்டு கவுன்சிலர் அன்வர் உசேன் மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் பவித்ரா ஆகியோர் பார்வையிட்டனர்.
சேரன்மகாதேவி பேரூராட்சியில் 8வதுவார்டு மற்றும் 10வதுவார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய வாறுகால் கட்டும் பணி ஆரம்பம்.