நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் இருக்கையில் அமருவதற்காக கல்லிடை குறிச்சியில் செயல்பட்டு வரும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக இன்று மாலை பயணிகள் இருக்கை மற்றும் சுவர் கடிகாரம் கம்ப்யூட்டர் சேர் வழங்க பட்டது.
சங்கத்தின் தலைவர் ரெனி ராயன் தலைமையில் சங்க நிர்வாகிகள் ரயில் நிலைய அலுவலர் ரமேஷிடம் இருக்கை மற்றும் சுவர் கடிகாரம் வழங்கினர்
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கடிகாரம் கம்ப்யூட்டர் சேர் வழங்கபட்டது.

சங்கத்தின் தலைவர் ரெனி ராயன் தலைமையில் சங்க நிர்வாகிகள் ரயில் நிலைய அலுவலர் ரமேஷிடம் இருக்கை மற்றும் சுவர் கடிகாரம் வழங்கினர்