8-11-2024.கோவை தெற்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜவாஹிருல்லா அவர்களையும். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களையும்.
இவர்கள் இரண்டு பேரும் பச்சைத் தேசத் துரோகிகள் என்று தற்குறித்தனமாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து.
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை,நீலமலை மண்டல துணைச் செயலாளர் களப்போராளி ச.பிரபு அண்ணன் அவர்கள் தலைமையில்
எச்.ராஜா வின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது
இந்தப் போராட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் ந.ரவிச்சந்திரன் பொள்ளாச்சி நகரச் செயலாளர் மு.சங்கர்,பொள்ளாச்சி வடகிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், பொள்ளாச்சி வட மேற்கு ஒன்றிய செயலாளர் ம.செல்வன், அனைமலை ஒன்றிய செயலாளர் சி.கம்பர், ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் சாதிக்,கோவை தெற்கு மாவட்ட பழங்குடியினர் விடுதலை இயக்கம் அமைப்பாளர். க.மணியரசு,கோவை தெற்கு மாவட்ட மாணவர் முற்போக்கு கழக அமைப்பாளர் காஜா மைதீன், சூலேஸ்வரன்பட்டி முகாம்
செயலாளர் உசேன் அலி,கோவை தெற்கு மாவட்ட கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவையின் தினகரன்,ஜான் பிளசிங்,செல்லத்துரை,ஜோசப்,அம்பராம்பாளையம் முகாம் செயலாளர். சாலுதீன்,நரிக்கல் பதி முகாம் செயலாளர் சூரி,மனோஜ்,விக்கி,மணி ஆகிய சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.






