திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திடீர் ஆய்வு!

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில்
பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திடீர் ஆய்வு

திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதன்மைச் செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான அண்ணன் துரை வைகோ திடீர் ஆய்வு செய்தார்

மருத்துவர்கள் இடம் மருத்துவமனை பற்றி ஆலோசனை நடத்தினர் மேலும் மருத்துவமனையில் தேவைகள் உபகரணங்கள் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்

இந்நிகழ்வின் போது மாநிலத் துணைத் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொகையா சேக் முகமது மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு மணவை தமிழ் மாணிக்கம் தலைவர் வைகோவின் நேர்முக உதவியாளர் அடைக்கலம் மாமன்ற உறுப்பினர் அபிஸ் முத்துக்குமார் மற்றும் மதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்