வீரவநல்லூரில் தேர் திருவிழா
வீரவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ பூமிநாதர் மரகதாம்பிகை திருக்கோயில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு தினமும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது அதன் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
நிகழ்ச்சியில் கட்டளைதாரர் விஸ்வநாதன் கவுன்சிலர்கள் சிதம்பரம் தாமரைச்செல்வி வெங்கடேஸ்வரி அனந்தராமன் ஆறுமுகம் திமுக அவை தலைவர் பழனி துணைச் செயலாளர் முத்துராமலிங்கம் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மதுசங்கர் தேர் பாதுகாப்பு குழு இசக்கி சரவணன் கிருஷ்ணன் ராகவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.
அருள்மிகு ஸ்ரீ பூமிநாதர் மரகதாம்பிகை திருக்கோயில் திருவிழா!






