தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளுக்கும் வழக்குரைஞர்கள் நியமனம் முழு பட்டியல் இதோ

தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளுக்கும் வழக்குரைஞர்கள் நியமனம் முழு பட்டியல்..

கழகத் தோழர்களுக்கு வணக்கம் நமது தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வீ சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கை திருவிழாவிற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன இந்நிலையில் நமது கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இந்த தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் விவரம் பின்வருமாறு