நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக, தகவல் தொழில்நுட்ப அணி எஸ். மாரியப்பன் நியமனம்.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சபாநாயகரமான அண்ணாச்சி இரா.ஆவுடையப்பன் அவர்களை
சேரை கிழக்கு ஒன்றிய செயலாளர்
ஆ.முத்துப்பாண்டி (எ) பிரபு மற்றும்
பத்தமடை முன்னாள் திமுக நகர செயலாளர் S.K செல்லப்பாஅவர்கள் தலைமையில் நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கணேசன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கூனியூர் இசக்கிபாண்டியன்,மாவட்ட சிறுபான்மை துணை தலைவர் கிங்ஸ்லி,மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் TM மைதீன்,சேரை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அருள்ராஜ்,ஒன்றிய பிரதிநிதி ரமேஷ்,சேரை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தங்க குமார்,
பாலகிருஷ்ணன்,ஒன்றிய கழக நிர்வாகி முருகப்பெருமாள்,பத்தமடைபேரூர்அவைத்தலைவர் காந்தி,பொருளாளர் வெங்கடாசலம் (எ) ராசு,நகர துணை செயலாளர் கமல் சேகர்,வார்டு செயலாளர்கள்பொன்பாண்டி,சரவணண்,வார்டு கவுன்சிலர் நம்பி,பத்தமடை கழக நிர்வாகி சங்கர்,பத்தமடை கழக தொண்டர் CPM மைதீன் அனை வரும் கலந்து கொண்டு அண்ணாச்சிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.






