திருச்சி மாவட்டம்
பாடாலூர் அருகே சாதிவெறி தாக்குதல்.பாதிக்கப்பட்ட விசிக நீர்வாகி. ஒருவராமாக கண்டு கொள்ளாத காவல் துறை நடவடிக்கை எடுப்பாரா எஸ்.பி
திருச்சி பெரம்பலூர் உட்டத்தூர் – பாடாலூர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வாங்க சென்ற அஜித் குமார் என்ற விசிக வைசோந்த இளைஞர் இவர் இவரை அதே ஊரை வெள்ளால தெருவை சேர்ந் சிவக்குமார் என்ற நபர்

திடீரென சாதியை காரணம் காட்டி ஆபாசமாக தீட்டி சரமாரியாக தாக்கியிருக்கிறார் அவரது வாகனத்தையும் உடைத்து உனை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் இருக்கிறார் உடனே அங்கிருந்து தப்பி ஓடிய அஜித் குமாரை
இந்திரா நகரில் மீண்டும்
சிவக்குமார் அவரது நண்பர்களான விக்கி கௌதம் , சாமிக்கண்னு,கிஷோர்,கார்த்தி, இவர்கள் அனைவரும் மீண்டும் அஜித் குமாரை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார் உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த

அஜித் குமாரின்
சகோதரன் ராஜா சண்டையை தடுக்க முயன்றபோது அவரையும் கடுமையாக
தாக்கியிருக்கிறது இந்த கும்பல் படுங்காயம் அடைந்த அஜித் குமார் மற்றும் ராஜா இவர்கள் இவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்புவைத்தனர்
தமிழகத்தில் தொடர்ச்சியாக சமூக விரோத செயல்கள் சாதி வெறி தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது பொது மக்கள்சமூக ஆர்வலர்கள் அரசு இதுபோன்று சம்பவம் நடக்காதவாறு சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்






