ஸ்ரீமுஷ்ணத்தில் உலகப் பிரசி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோவிலில் மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலகப்பிரசிப்பற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம் வருடா வருடம் திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ புவாராக பெருமாளை விருத்தாச்சலம் கண்டமங்கலம் வேப்பூர் திட்டக்குடி பெண்ணாடம் ஆகிய பகுதிகளிலிருந்து நடந்து வருவது வழக்கம் திருப்பதி
வெங்கடாஜலபதியை காண முடியாத பக்தர்கள் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக பெருமாள் மூலவர் திருவேங்கட உடையார் அதாவது சீனிவாச பெருமாள் ஓராண்டில் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை சனிக்கிழமை ஒருமுறை சீனிவாச பெருமாளை வெளியே கொண்டு வந்து பால் தேன் சந்தனம் திருநீர் இளநீர் மஞ்சள் போன்றவற்றை அபிஷேக ஆராதனை செய்து பக்தர்களுக்கு காண்பிப்பது வழக்கம் அதே போன்று இன்று புரட்டாசி மூன்றாம் சனி என்பதால் பகல் சுமார் 11 மணி அளவில் பூஜை தொடங்கின அதோடு திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்பவர்கள் முதலில் புவராக பெருமாளை தரிசித்து விட்டு பின்னர் வெங்கடா
ஜலபதியை தரிசிப்பது வழக்கம் ஸ்ரீமுஷ்ணம் புவராத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் செய்துவிட்டு பின்னர் புவராக சாமியை தரிசிப்பது குறிப்பிடத்தக்கது.






