வருகின்ற *02.10.2024*..
உளுந்தூர்பேட்டையில்
*மது மற்றும் போதை*
*பொருள் ஒழிப்பு*
*மகளிர் மாநாடு*
======================
தெருமுனை கூட்டம்
மதுரை தெற்கு மாநகர்
மாவட்ட செயலாளர்
அண்ணன் வழக்கறிஞர்
ப.ரவிக்குமார் தலைமையில்
மோ.எல்லாளன்,
ப.கதிரவன்,ச.ராம்குமார் பாண்டியன்,
வழக்கறிஞர் அன்பழகன்
ஆட்டோ மணிம.தி.மு.க,
மேலேவாசல் ச.மாரி,
எடுவின் செல்லயா,
லாரன்ஸ்,
கவிஞர்..
ரேவதி அழகர்சாமி, ராணி,மரியதங்கம்,
சிறுத்தைபாண்டியம்மாள்
காளீஸ்வரி,காளியம்மாள் முத்துலட்சமி,கவிதா, அயம்மாள்,மூக்கம்மாள், கிருஷ்ணவேணி,
சுதாரவிக்குமார்,
தமிழ்கனி,புனிதன்,
பழங்காநத்தம் பவுல்,
பொட்டல்களம்
அழகுமணி,அழகர், சொக்கயா,
சிமக்கல் முருகன், ஜீவா,
க.வீரகுமார்,அ.சீனிவான்,
இளம்பெருவழுதி,
திருமாகணேசன்,
மாப்பாளையம் முத்து,
சுந்தரம் வேளாங்கண்ணி,
மேலேவாசல்,சிலம்பரசன்
மற்றும் மகளிரணியினர்
கட்சியின் முன்னணி
பொறுப்பாளர்கள்
அனைவரும் பெருந்திரளாக
கலந்து கொண்டு தெருமுனை கூட்டத்தினை சிறப்பித்தனர்..
இடம் :ஜின்னா திடல்
மாப்பாளையம்..
மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு!






