ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீபுத்தூர் கிராமத்தில் ஸ்ரீ ஞானவல்லி மாரியம்மன் மற்றும் அய்யனார் கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ புத்தூர் ஊராட்சியில் ஸ்ரீ ஞானவல்லி மாரியம்மன் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் சுமார் 10 மணி அளவில் நடைபெற்றது முன்னதாக 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழ
மை சுமார் மாலை 5 மணி அளவில் அனு சஞ்சய் விக்னேஸ்வர பூஜை புண்ணிய யானவர் சலம் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி அங்கு ரார் பணம் ரக்ஷா வந்தனம் கும்பலாக கலக்க ஸ்தானம் ஓமம் முதல் கால யாக பூஜை நடைபெற்றது திங்கட்கிழமை காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மூல மந்திரம் ஓமம் மாலா மந்திர ஓமம் சரஸ்வதி ஓமம் நடைபெற்ற நிலையில் சுமார் பத்து மணி அளவில் ஸ்ரீ ஞானவல்லி மாரியம்மன் மற்றும் அய்யனாருக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது பக்தர்கள் அனைவரும் ஓம் சக்தி ஓம் சக்தி என கோசம எழுப்பினர் இதில் உள்ளூர் நாட்டாமைகள் மற்றும் பக்தர்கள் பெரும் திரளான கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்






