கூட்டணிகள் விரிசல் வந்தால் எதிர்கொள்ள தயார் திருமா!

மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் விசிக அதனை எதிர்கொள்ள தயார் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் பங்கு கொள்வதை பற்றி பேசிய பதிவை திமுக மிரட்டியதால் நீக்கியதாக கூறுவதாகவும்,விசிகவை மிரட்ட இங்கே யார் இருக்கிறார்கள். என்று எனக்கு தெரியவில்லை எனவும்  ஆதங்கப்பட்டார். மேலும், திமுக கூட்டணியில் இருப்பதாகவே தான் நம்புகிறேன் என்று கூறினார்.