உடல் நலக்­கு­றைவு கார­ண­மாக சீதா­ராம் யெச்சூரி உயிரிழப்பு

புது­டெல்லி , செப்.13.மார்க்­சிஸ்ட்
கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தேசிய
பொதுச்­செ­ய­லாளர் சீதாராம் யெச்­சூரி (72) சுவாசபிரச்­சனை கார­ணமாக கடந்த சில நாட்­க­ளுக்கு
முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்­துவம னையில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.
அவ­ரது உடல்­நிலை மோசமான­தால்,செயற்கை சுவாசத்­தின் உத­வி­யு­டன் அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.இந்த நிலை­யில்,
சிகிச்சை பல­னின்றி சீதாராம் யெச்­சூரி உயி­ரி­ழந்­தார்.கடந்த 23 நாட்­களாகசிகிச்சை பெற்று வந்த நிலை­யில்,சிகிச்சை பலன் இன்றி உயி­ரி­ழந்­தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதா­ரம் யெச்­சூரிமாநி­லங்­களவை உறுப்­பி­
ன­ராக இருந்­துள்­ளார்.