புரட்சி பாரதம் கட்சி சார்பில் தியாகி.இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்.

புரட்சி பாரதம் கட்சி சார்பில் தியாகி.இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

நெல்லை மாவட்டம், களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் தியாகி.இம்மானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் களக்காடு ஒன்றிய செயலாளர் சுதாகர், நிர்வாகிகள் ஏசுராஜன், பிரேம், மதியழகன் சிறப்பாளராக அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் ராஜசேகர், காங்கிரஸ் நிர்வாகி செல்வராஜ், டோனாவூர் பால்தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.