கிராம சபைக் கூட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்

சென்னை: கிராம சபைக் கூட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு மநிம தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும். கிரம சபை தீர்மானங்களைச் சரியாக செயல்படுத்துவை உறுதி செய்ய வேண்டும் என முதல்வருக்கு கமல் கோரிக்கை வைத்துள்ளார்.