சேரன்மகாதேவியில் குழாய் உடைப்பு சரிசெய்யாததால் 3 மாதங்களாக வீணாகும் குடிநீர்
சாலையில் உருவான பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேரன்மகாதேவி, ஆக. 16: சேரன் மகாதேவியில் டவுன் மெயின் ரோட்டில் குழாய் உடைப்பால் மூன்று மாதங்களாக வீணாகும் குடிநீரால் சாலை சேதம டைந்துள்ளது.
சேரன்மகாதேவியில் டவுன் மெயின் ரோடா னது முக்கியமான சாலை வழித்தடமாகும். இச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் பயணிக்கின்றன. இச்சாலையில் கன்னடி யன் கால்வாய் பாலம் வடபுறம் காதி கிராப்ட் அருகே கூட்டு குடிநீர் திட் டக் குழாயில் உடைப்பு ஏற் பட்டு சுமார் 3 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சேரன்மகா தேவி பேரூராட்சி மூலமும், அப்பகுதி வியாபாரிகள் மூலமும் கூட்டு குடிநீர்
சேரன்மகாதேவியில் உள்ள பிரதான சாலையில் கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப் படாததால் 3 மாதங்களாக வீணாக வெளியேறும் குடி நீரால் சாலை சேதமடைந்துள்ளது.
திட்ட அதிகாரிகளுக்கு சரிசெய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். பல மாதங்களாக சாலையில் குடிநீர் வீணாகி வருவ தால் அப்பகுதியில் ராட் பலமுறை தகவல் தெரிவித் தும் அதிகாரிகள் இதனை சத பள்ளம் ஏற்பட்டுள் ளது. இப்பள்ளத்தில் சிக்கி வெளியூர் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறிவிழுந்து
காயமடைந்து வருகின்ற னர். குறிபாக சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இப்பள்ளத் தில் சிக்கி காயமடைவது தொடர் கதையாகி வருகி றது. எனவே குடிநீர் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






