தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது தமிழ்நாடு அரசு தகவல்!

சென்னை: தருமபுரி மாவட்­டத்தில் ரூ.462 கோடி செலவில் 1724 ஏக்­கர் பரப்­ப­ள­வில் சிப்­காட் தொழில் பூங்கா அமைக்­கப்­பட உள்­ளது
என்று தமிழ்­நாடு அரசு தக­வல் தெரிவித்துள்­ளது. சுற்­றுச்சூழல் அனு­மதி கோரி| ஒன்­றிய சுற்­றுச்    சூழல், கால நிலை மாற்ற அமைச்­ச­கத்தி­டம் விண்­ணப்பித்துள்­ளது
சிப்­காட் நிறு­வ­னம். தரு­மபுரியில் அமைக்­கப்­பட உள்ள சிப்­காட் தொழில் பூங்கா மூலம் 18,300 பேருக்கு வேலைவாய்ப்பு      கிடைக்­கும் என தக­வல் வெளி­யாகியுள்­ளது.