கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவிப்பு

சென்னை: கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவித்துள்ளார். மனசாட்சி மற்றும் தனது கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக இபிஎஸ்க்கு அப்சரா கடிதம்