25க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தங்களை சிறுத்தைகளாக இனைத்துக் கொண்டனர்..

திருச்சி மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக 25க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தங்களை சிறுத்தைகளாக அப்துல் ரகுமான் அவர்களின்அறிவுறுத்தல் படி மாவட்டச் செயலாளர் கனியமுதன் முன்னிலையில் மாவட்ட அமைப்பாளர்(இச மு\பீர். முகமதுதலைமையில் இனைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் .கா. அரசு மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மற்றும் ஏர்போட் மு. பெரியசாமி வரகனேரி . யாசர் அரபாத் இ. எழுச்சி – பாசறை சிறுத்தை மாரி தொண்டர் அணி எழுச்சி பாசறை சால்விக் மற்றும் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்