தமிழக அரசின் தகைசால் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தினுக்கு திருச்சி எம் ஐ டி கல்லூரியில் பாராட்டு விழா
திருச்சி எம் ஐ டி கழிவு நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய தமிழக அரசின் தரைத்தால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களுக்கு பாராட்டு விழா எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் எம் ஐ டி கல்வி நிறுவன தலைவர் முகமது யூனுஸ்
சிறப்பு விருந்தினர்களை பொன்னாடை போற்றிகௌரவப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தில் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றுபுகழ்ந்தார்
வாழ்த்துரை வழங்கிய இஸ்லாமிய சான்றோர்கள் அவர் ஆட்சியை தொண்டையும் மக்களுக்காக செயல்களையும் புகழ்ந்து பேசினார்கள் மேலும் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மாமனிதர் என்று புகழாரம் சூட்டினார் விழாவில் இதில் 1000மேற்பட்ட திருச்சி மாவட்ட இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த சான்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் இந்த நிகழ்வில் எம்ஐ.டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஏ எம் முனைவர் நவீன் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்களை ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்






