தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேரன்மகாதேவி மின்சார வாரியம் நடத்திய 77வது ஆண்டு குடியரசு தின விழா.
சேரன்மகாதேவி மின்சார வாரியம் நடத்திய 77வது ஆண்டு குடியரசு தின விழாவில் உதவி மின் பொறியாளர் கைலாசமூர்த்தி , சிறப்பு நிலை முகவர்முருகேசன், முகவர் முதல் நிலை மோகன், சிறப்பு நிலை முகவர் கிருஷ்ணன்,வணிக ஆய்வாளர் மலுக்கா மலி, வணிக உதவியாளர் சதீஷ்குமார், வருவாய் மேற்பார்வையாளர் முருகன், கணக்கீட்டாளர் முத்துராமன், மின்பாதை ஆய்வாளர் முருகன், முத்து பெருமாள் மின்பாதை ஆய்வாளர், சுப்பிரமணியன் கம்பியாளர், மகேஸ் ராஜா கள உதவியாளர், ஜெபக்கனி தேவாரம்
கேங்மேன், திருமதி வள்ளி கம்பியாளர், திருமதி சரஸ்வதி வணிக உதவியாளர், K2 ஊழியர்கள் மற்றும் நைனா முகமது பொதுசேவகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தந்தனர். மேலும் பல வித விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டியில் சிறுவர் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.






