மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று (17.01.2026)
மதுரை மாவட்டம், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
அலங்காநல்லூர் – முதல் சுற்று முடிவில்:
களம் கண்ட மொத்த காளைகள்: 105
பிடிபட்ட மொத்த காளைகள்: 16
இறுதிச்சுற்றுக்கு தேர்வான மொத்த வீரர்கள்: 5
முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள்:
அகத்தியன், கருவனூர் (11) – 3
கோகுல்ராஜ், கள்ளந்திரி (41) – 2

அஜித், அலங்காநல்லூர் (39) – 2
பிரசாத், மதுரை (3) – 2
சூர்யா, வாடிப்பட்டி (10) – 2
அலங்காநல்லூர் – 4ம் சுற்று முடிவில்:
களம் கண்ட மொத்த காளைகள்: 355
பிடிபட்ட மொத்த காளைகள்: 72
இறுதிச்சுற்றுக்கு தேர்வான மொத்த வீரர்கள்: 14
முன்னிலை நிலவரம்:
கார்த்தி, கருப்பாயூரணி (198) – 12
அபிசித்தர், பூவந்தி (65) – 7
ஶ்ரீதர், பாசிங்காபுரம் (153) – 7
4ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள்:
கார்த்தி, கருப்பாயூரணி (198) – 12
ஶ்ரீதர், பாசிங்காபுரம் (153) – 7
நதின்குமார், சின்ன இலந்தைகுளம் (158) – 4
சக்திவேல், அலங்காநல்லூர் (189) – 2
நாகேஸ்வரன், புதுப்பட்டி (159) – 2






