நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

*நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்*

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி காலமானார்

யூடியூப் சேனலில் பிரபலமான பிஜிலி ரமேஷ் கோமாளி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்