சென்னை: ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு என தெரிவிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு என்பதை பிரமாண மனுவாக தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு






