விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் இதில் கதாநாயக நித்தியா மன்னன் தேர்வாகியுள்ளார் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் இப்படம் உருவாகிறது சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது படப்பிடிப்பின் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார் இந்த படத்தின் பெயர் இதர நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்களை விரைவில் வெளியாகிறது.
மிஸ் பண்ணாதீங்க..
“தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்” அட்டைப்படத்தில் துருவ் விக்ரம்
துருவ் விக்ரம், இந்தியாவின் 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட்…
சிவகார்த்திகேயனின் “மதராஸி” படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி…
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படப்பிடிப்பு நிறைவு!
அடுத்தாண்டு ஜனவரி 14-ந்தேதி ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாக உள்ளது. சென்னை இயக்குனர் சுதா…






