மதுரை
10/12/25
எழுச்சி தமிழரை ஒருமையில் பேசியதை கண்டித்துமதுரை மாவட்ட நீதிமன்ற முன்பு சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை உயர் நீதிமன்றம் முன்பு நேற்று 9.ந்தேதி பி.ஜே.பி. RSS.கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எழுச்சி தமிழர் திருமாவளன். வெங்கடேசன்M.P. ஆகியோரை கொச்சைபடுத்தி இழிவுபடுத்தி மதுரை இந்து மத வெறி வழக்கறிஞர் கண்டித்து
விசிக சமத்துவ வழக்கறிஞர்! முற்போக்கு வழக்கறிஞர்! மதசாற்பற்ற கூட்டணி வழக்கறிஞர்கள் சார்பாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் கண்டண ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்
நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் சரவணன். அன்பழகன். சமத்துவ வழக்கறிஞர் மாவட்ட அமைப்பாளர்கள்.
அருள் ஜோசப் சிவலிங்கம். விசிகமாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார்
மற்றும் வழக்கறிஞர்கள்
முத்து குடியரசு.ராஜா. கிங்சன்.அகராதி. பசுர்தீன். இனியரசன்.வேல்பாண்டியன். வைரம். ராஜேந்திரன். ஆறுமுகம். கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி கண்டணத்தை தெரிவித்தனர்
ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த பகுதிக்கு BJB கட்சி வழக்கறிஞர்கள் குமமல் ஆர்ப்பாட்டம் நடத்தவந்ததினால் அங்கு பரபரப்பான சுழல் ஏற்ப்பட்டது பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் 2.தரப்பினர் பேச்சுவார்த்தைக்குபின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்






