டிசம்பர் 6
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினம். மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம், கருப்பு நாளான இன்று திருச்சி மத்திய மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் காஜாமலை பகுதி உட்பட்ட எடமலைப்பட்டி புத்தூர்
அருகே மாபெரும் மரக்கன்றுகள் விழா நடைபெற்றது
இந்த நிகழ்வில் காஜா மலை பகுதி செயலாளர் கலியமூர்த்தி எங்கிற ) கபிலன் தலைமை வகித்தார் PMS .நட்டு முருகன்
மாவட்ட அமைப்பாளர் தொண்டரணி மத்திய மாவட்டம்
இரா. ஜெய்கணேஷ் மாணவரணி மாவட்ட அமைப்பாளர்
மத்திய மாவட்டம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக மண்டல துணைச் செயலாளர் பொன் முருகேசன், மாநில தொண்டர் அணி செயலாளர் ஏர்போர்ட் மு .பெரியசாமி தொண்டர் அணி செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகம் மாமன்ற உறுப்பினர்
முத்து செல்வம் தமுமுக மாவட்ட செயலாளர் இம்ரான் பெரியசாமி (திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
திராவிட முன்னேற்றக்கழகம் மாமன்ற உறுப்பினர்
முத்து செல்வம் ,தமுமுக மாவட்ட செயலாளர் இம்ரான் பெரியசாமி (திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாநில மகளிர் அணி செயலாளர் சுதா பெரியசாமி
மத்திய மாவட்ட பகுதி செயலாளர்கள் தில்லை,முரசு, துரைவளவன் ,PR. தினேஷ் வட்ட செயலாளர்
முனுசாமி,வட்ட செயலாளர் ஸ்டீபன்,VC. சால்விக் வழக்கறிஞர்
ஊடகம்,நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளீட்டு ஏராளமான கலந்து கொண்ட சிறப்பித்தனர்






