திசம்பர் 6 – 2025புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாள்.

திசம்பர் 6 – 2025
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்க_அஞ்சலியும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதி மொழியும் வாழப்பாடி ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்.

சி ராமமூர்த்தி
வாழப்பாடி நகரச் செயலாளர்,ரா வேல்முருகன் பேளூர் நகர செயலாளர், பா.கார்த்திகேயன் வாழப்பாடி நகர பொருளாளர்,கா கோவிந்தராஜ் வாழப்பாடி நகர துணை செயலாளர்,ந அபிப் ரகுமான் பேளூர் நகர பொருளாளர்,மாவட்ட நிர்வாகிகள்

வி சி கண்ணன் மாவட்ட அமைப்பாளர், ஆ சிவக்குமார் தொகுதி அமைப்பாளர்,

ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகள் செ தர்மலிங்கம் ஒன்றிய துணை செயலாளர்,

சி முருகேசன் ஒன்றிய துணைச் செயலாளர்,செ ஜெய்பீம் சுரேஷ் ஒன்றிய அமைப்பாளர்,

தா ரமேஷ் ஒன்றிய அமைப்பாளர் ,ரா முனியப்பன் ஒன்றிய அமைப்பாளர்,

முத்துக்குமார் ஒன்றிய அமைப்பாளர் (நாமகிரிப்பேட்டை), சுப்பிரமணி ஒன்றிய பொறுப்பாளர், லோ சரவணன் முகாம் செயலாளர், கருப்பசாமி முகாம் துணைச் செயலாளர்

உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

இவண்
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வாழப்பாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு