தேன்கனிகோட்டையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மய்யம் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மய்யம் ஒகேனக்கல் பிரதான சாலையிலும்,கோட்டை வாசலிலும்,
கெலமங்கலம் சாலை மாரியம்மன் கோவில் அருகிலும் மக்களின் பயன்பாட்டிற்க்காக தேன்கனிகோட்டை பேரூராட்சி தலைவர் டிஆர் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைதலைவர் அப்துல் கலாம், தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ், மற்றும், AQUA TECH POWER SOLUTION HOSURS உரிமையாளர் G. விஜயகுமார், மற்றும் மன்ற உறுப்பினர்கள் மேற்கு திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






