மகப்பேறு விடுப்புக்குப் பின் பெண் காவலர்களுக்கு சொந்த மாவட்டத்துக்கு 3 ஆண்டு பணி மாறுதலமுதல்வர் ஸ்டாலின் அறிவிப்ப

சென்னை:மகப்­பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத்திரும்பும் பெண் காவலர்­களுக்கு, அவர்­கள் பணி மூப்புக்கு விலக்­க­ளித்து, அவர்­களு­டைய பெற்­றோர்­கள அல்­லது கணவர் வீட்­டைச்சார்ந்­தவர்­கள வசிக்கும் மாவட்­டங்­க­ளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறு­தல் வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்­டுள்­ளார்.தமிழக காவல் துறையில் சிறப்­பாக பணி செய்த போலீஸாருக்கு இந்தியகுடியரசுத் தலை­வர் பதக்­கம், மத்திய உள்துறை அமைச்­சர் பதக்­கம் மற்­றும் தமிழக முதல்­வர் பதக்­கம் வழங்­கும் விழா சென்னைஎழும்பூர் ராஜரத்தி­னம்விளை­யாட்டு அரங்­கில் இன்று மாலை நடை­பெற்றது.தமிழக காவல் துறை சார்பில், நடை­பெற்ற இவ்வி­ழாவில் 475 பேர் பதக்­கங்களை பெற்­றுக் கொண்­டனர். முதல்­வர் மு.க.ஸ்டாலின், கூடு­தல் டிஜிபிக்­கள் அமல்­ராஜ், வெங்­கட்­ராமன், சங்­கர், ஐஜி-க்­கள்பிரேம் ஆனந்த் சின்ஹா,சுதாகர், பாலகிருஷ்­ணன்,பவானீஸ்­வரி, தேன்­மொழி உள்­பட 68 பேருக்கு பதக்­கங்­களை வழங்கி கவுரவித்­தார். மீத­முள்­ள­வர்­க­ளுக்கு காவல் துறை உயரதிகாரி­கள் பதக்­கங்­களை வழங்கி வாழ்த்தி­னர்.விழாவில் முதல்­வர்மு.க.ஸ்டாலின் பேசிய­தா­வது: “என் துறை­யைச்சேர்ந்த காவலர்­கள் பல்­வேறு பதக்­கங்­களை பெற்றிரு ப்பதை பார்க்கும் ­போது நான்பதக்­கம் வாங்­கியது­ போல எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்­ப­டுகி­றது.இந்­தப் பதக்­கங்­க­ளுக்குப்பின்­னால் இருக்கும் உங்­கள் உழைப்­பும், திற­மை­யும் தலை­வணங்­கத்­தக்க அம்­சமாகும். தமிழகம் பெரு­மைமிகு மாநிலமாக திகழ்கி­றது என்­றால், அந்­தப் பெரு­மையில் தமிழக காவல் து­றைக்­குப் பெரும் பங்கு இருக்கி­றது. அமை­தியான மாநிலத்தில்­ தான் வள­மும்வளர்ச்சியும் இருக்கும். தமிழகத்தில் சட்­டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்­பாக இருப்­ப­தால்­ தான், தொழில் வளர்ச்சி,கல்வி வளர்ச்சி, உள்­கட்­டமைப்பு மேம்­பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக்கொண்­டா­லும் தமிழகம் இந்தியாவில் முன்­னணி மாநிலமாக திகழ்கி­றது. இத்­த­கைய பெரு­மையை அர­சுக்கு உருவாக்கித் தரும் காவலர்­கள் எல்­லோ­ருமே பதக்­கங்­க­ளுக்கு தகுதிபடைத்­தவர்­கள்­தான். சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்­தும் பணியில் அர்ப்­ப­ணிப்போடு செயல்­ப­டும் காவல் அதிகாரி களை­யும், போலீ­ஸா­ரை­யும் நான் மன­தார பாராட்­டுகி­றேன். கடந்தமூன்­றாண்டு காலத்தில் காவல் துறையின் உட்­கட்­டமைப்பை வலுப்­ப­டுத்­த­வும், காவல் துறையை நவீ­ன­மயமாக்­க­வும், காவலர் நல­னைப் பாதுகாக்­க­வும் பல்­வேறு சாத­னை­கள் செய்யப்­பட்­டுக்கொண்டிருக்­கி­றது.தமிழக காவல்து­றையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்­கப்ப­டுகி­றது. இந்த விடுமுறை முடிந்து, அவர்­கள் பணிக்கு திரும்பும்­ போது அவர்­கள்குழந்­தை­களை பராமரிப்­பதில் பல சிரமங்­கள் ஏற்­ப­டு­வது தொடர்­பாக தொடர்ந்து அவர்­கள்கோரிக்கை வைத்து வருகி­றார்­கள்.அவர்­கள் கோரிக்­கையை ஏற்று, மகப்­பேறு விடுமு­றையில் இருந்து பணிக்குத்திரும்பும் பெண் காவலர்­களுக்கு, அவர்­கள் பணி மூபுக்கு வில ப்க்­க­ளித்து, அவர்­களு­டைய பெற்­றோர்­கள அல்­லது கணவர்வீட்­டைச்சார்ந்­தவர்­கள வசிக்கும்மாவட்­டங்­க­ளுக்கு அடுத்தமூன்று ஆண்டு பணி களுக்கு மாறு­தல் வழங்கமுடிவு செய்­திருக்கி­றது. அரசுபெண்­கள் மற்­றும் குழந்­தை­களை பாதிக்கும் குற்­றச்­செயல் பிரச்­ச­னை­களை தீர்ப்­ப­தில் நம்முடைய பெண்­கா­வலர்­கள் மிக முக்கிய ­பங்­காற்­றுகிறர்கள் எனவே, இப்­ப­டி பட்­ட குற்­றங்­களை கையாளுவ­தில் பெண் காவலர்­க­ளின் தொழில் மு­றகளை மேலும் ைத் தி மேம்­பறன்படுத்­தும் வகை­யில், பெண் கடத்­தல் குற்­றங்­கள், பெண்­கள்மற்­றும் குழந்­தை­களுக்கு எதிரானசைபர் குற்­றங்­களை விசாரித்து தீர்ப்­ப­தற்கு அவர்களுக்கு சிறப்­புத்திறன் பயிற்சி அளிக்­கப்­ப­டும் குற­றங்­கள் நலமாக, போதைப்  பொ­ருள் நட­மாட்­டம் இல்­லாத மாநி­லமாக, பாலியல் குற்­றம் இல்­லாத மாநிலமாக, நம்­மு­டண் ைய மாநிலம் உருவாகடும்.குற்­றங்­கள் எங்­கே­யும் யாராலும் நடக்­கக் கூடாது.மீறி நடந்­தால், உட­ன­டியாக குற்­ற­வாளி கைது செய்­யப்பட்­டாக வேண்டும். சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­பட்விரை­வாக தண்­ட­னையைடு பெற்­றுத் தந்­தாக வேண்­டும். இந்த உறுதி மொழியை நான் மட்­டும் எடுத்­தால் காவல்து­றையின்  போதாது.உயரதிகா­ரிகள் மட்­டும் எடுத்­தால் போதாது. ஒவ்­வொரு காவ­லரும் எடுத்­தாக வேண்டும்.என்­னுடைய காவல் எல்­லைக்கு உட்­பட்ட பகுதி­யில் எந்த வகைப்­பட்ட குற்ற­மும் நடக்­க­வில்லை.நடக்கவிட­மாட்­டேன் என்று ஒரு காவலர் முடி­வெடுத்து விட்­டால் குற்­றங்­கள் பூஜ்ஜியத்துக்கு வந்துவி­டும்.மனிதவளர்ச்சியின் அனைத்லும்  ­முனனணி மாநிலமாக இருக்கும்  தமிழகம், குற்­றச்சம்­ப­வங்­க­ளில் பூஜ்ஜியமாக இருந்­தால் ­தான், நமக்­கெல்­லாம் பெருமை. இதில் பூஜ்­ஜியம் வாங்க100 சத­வீ­த அர்ப்­ப­ணிப்­பு­டன், அனைத்­துக் காவலர்­க­ளும் பணி­யாற்ற வேண்டும்” என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் சி­னார். இந்நிகழ்ச்சியில் அமைச்­சர்­கள் துரை­முருகன், கே.என்.நேரு,தலைமை செய­லா­ளர் முருகானநதம் உள்துறை செயலான­ளர் ­­தீரஜ்குமார், காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்­கர்ஜிவால், சென்னை காவல் ஆணை­யர் அருண், நாடா­ளுமன்ற மற்­றும் சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள் உட்படபலர் விழாவில் பங்­கேற்­ற­னர்.