மகளிர் காவ­லர்­க­ளுக்கு புதிய சலுகை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை , ஆக.24: எழும்­பூர் ராஜ­ரத்­தி­னம் மைதானத்­தில்,குடி­ய­ர­சுத்தலை­வர் பதக்­கங்­கள்,உள்­துறை அமைச்­சர் பதக்­கங்­கள் மற்­றும் முதல­மைச்­சர் பதக்­கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்­றது. விழா­வில்,சிறப்­பாக செய­லாற்­றிய காவ­லர்க­ளுக்கு பதக்­கங்­களை வழங்கி முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கவு­ரவித்­தார்.பிறகு, நிகழ்ச்­சி­யில்          முத­ல­மைச­சர் மு.க.ஸ்டாலின் உரையாற்­றி­னார். அப்­போது அவர் பேசி­ய­தா­வது :- காவல்­துறை என்­னுையதுறை என்­ப­தால் இந்த நிகழ்ச்சி கூடு­தல் மகிழ்ச்சி அளிக்­கி­றது.நானே பதக்­கம் வாங்­கியது போன்று மகிழ்ச்­சியாக உள்­ளது. கம் வென்ற பதக்க ாவ­லர்­க­ளுக்கு வாழ்த்­து­கள்.பதக்­கங்­க­ளுக்கு பின்­னால் உள்ள உங்­கள் உழைப்பு தலைவணங்­கத்­தக்கது. அமை­தி­யான மாநி­லத்­தில் தான்வள­மும், வளர்ச்­சியும் இருக்­கும்.இந்­திய ாவி ல் முன்­னணி மாநி­லமாக தமி­ழ­கம் திகழ்கி­றது. தமி­ழ­கம் பெரு­மை­ மிகு மாநில­மாக திகழ,காவல்து­றை­யின் பங்கு முக்­கிய­மா­னது. சட்­டம் ஒழுங்கு சிறப்­பாக இருப்­ப­தால் தான், தமிழ­கம் பல துறை­க­ளில் சிறந்து விளங்­கு­கி­றது.காவல் ­துறை­யி ­னரின் நலனை பாது­காக்க பல்வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்ட வரு­கிறது. மக்­களை பாதுகாக்­கும் காவ­லர்­களை பாது­காக்க வேண்­டியது அர­சின் கடமை.காவல்துறையை மேலும் நவீ­னப்­ப­டுத்தி வரு­கி­றோம். காவல்­து­ றையை நவீன ­மய­மாக்­கி­ய­வர் ,மறைந்த முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நிதி.காவல் துறை­யில் மகளி­ருக்கு வாயப்பு அளித்தது.கரு­ணா­நிதி தான்.மகப்­பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும்பெண் காவ­லர்­களுக்கு, அவர்­கள்  விரும்பும் இடங்­க­ளில் பணி வழங்­கப்­ப­டும். இவ்வாறு குறிப்­பட்­டுள்­ளார்